காதலால், காதலுக்காக, காதலுடன் !!!
என் கிறுக்கல்கள் மற்றும் உளறல்கள் - பிழைக்கு மன்னிக்கவும்
Thursday, June 21, 2007
காதல் 2
காத்திருக்கிறேன் !!!
காதலென்பதொரு கண்ணாமூச்சியென்ற
கருத்தறிந்து உன்னைக்
கண்டவுடன் காதலில் விழுந்து பின்
கவிதைப்பித்தனாய் மாறிய,
கருத்துப்பிழை !! பொறுத்துக்கொள் !!
உன் கண்களால், காதலால் மாற்றப்பட்ட
கத்துக்குட்டி கவிஞன்
கனவிலேனும் உன் வரவுக்காக !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment