Monday, July 16, 2007

காதல் 7



உன் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல

உன் இடம் தேடி வந்தேன் !!

அங்கு நீ இல்லை

உன் நினைவுகள் மட்டுமே இருந்தன !!

உன் நிழலையும் தொடரும் நான்

உன் நினைவுகளை மட்டும்

உதாசினப்படுத்துவேனா இல்லை

உதறித் தள்ளிவிடுவேனா ?

உன் நினைவுகளுக்கு எந்தன்

உள்ளத்தைத் துணை நிறுத்திவிட்டு

உயிரற்ற ஜடமாய் வீடு திரும்புகிறேன் !!!